Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 நவம்பர் 24 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையினை இறக்காம பிரதேசசபையின் கீழ் கொண்டுவந்து மாதமொன்றுக்கு முப்பது இலட்சம் ரூபா இலாபத்தினை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியினை ஏற்படுத்த முடியுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாணசபை அமர்வில் முதலஇமச்சருக்கான அமைச்சுக்கள் சம்மந்தமான வரவு - செலவு முன்மொழிவின்போதே மாகாணசபை உறுப்பினர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தெரிவித்த முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மாகாணசபை உறுப்பினரிடம் உறுதியளித்தார்.
49 minute ago
58 minute ago
2 hours ago
4 hours ago
pasha Thursday, 24 November 2011 02:19 PM
ஓடுகளுக்கான கேள்வி குறைந்து கொண்டு செல்கிறது. சீமந்து கூரைகள் மற்றும் அச்பெச்டஸ் கூரைகளின் பாவனை அதிகரிப்பது இதற்கான காரணம்.
Reply : 0 0
uooran Friday, 25 November 2011 02:35 PM
பாசா போன்ற வசதி படைத்தவர்களுக்கு ஓடு தேவையில்லாமல் இருக்கலாம். வசதி குறைந்த இப்பிரதேச மக்களுக்கும் விசேடமாக வருவாய் குறைந்த இறக்காமம் பிரதேச சபைக்கும் மிகுந்த வரப்பிரசாதமாகும். இப்படியான முன்னெடுப்புகள் பாராட்டத்தக்கவை.
கௌரவ ஜமீல் அவர்களே உங்களது சேவை தொடரட்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
2 hours ago
4 hours ago