2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

துறவற சேவையில் 50 வருட பூர்த்தி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லுரியின் முன்னாள் அதிபர்.அருட் சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியூ அடிகளாரின் 50ஆவது ஆண்டு துறவற சேவையின் நிறைவையொட்டி நேற்று புதன்கிழமை கல்முனையில் அருட் தந்தை ஜூட் ஜோன்சன் அடிகளாரால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.  அங்கு அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .