Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
23 உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்று வருகின்ற நிலையில், கல்முனை மாநகரசபைத் தேர்தலில் நண்பகல் 12 மணி வரை 52 வீதமான வாக்களிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் 66 வாக்களிப்பு நிலையங்களில் தற்போது வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்றன.
45 minute ago
3 hours ago
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
12 Mar 2026