Super User / 2011 ஜனவரி 20 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம.சீ.அன்சார்)
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை நண்பகல் வரை 18 சுயட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.எஸ்.கே.மாப்பா தெரிவித்தார்.
பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 182 உறுப்பினர்களை தெரிவு செய்ய 359,138 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
21 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
1 hours ago