2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சிறுவர் பூங்கா அமைக்க 11 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எப்.எம்.பர்ஹான்)

கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது 12ஆம் பிரிவின் கடற்கரை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பொது நூலகத்திற்கு  அருகில் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக 11 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் இப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.

இப்பூங்காவின் அமைவிடத்தினை கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று சனிக்கிழமை சென்று பார்வையிட்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .