2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனையில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 12 பேர் கைது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, அட்டாளைச்சேனையில் 7ஆம், 8ஆம், 9ஆம் பிரதேச பிரிவுகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையினரும் பொலிஸாரும் இணைந்து இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X