Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
மருதமுனை றோயல் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது வருட பூத்தியை கொண்டாடும் வகையில் இன்று காலை சைக்கிள் ஓட்டப் போட்டியொன்று நடத்தப்பட்டது.
மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரிக்கு முன்னால் ஆரம்பமான இந்த சைக்கிள் ஓட்டப் போட்டி சம்மாந்துறையினூடாச் சென்று மீண்டும் மருதமுனையை வந்தடைந்தது.
றோயல் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.சி. அன்வர் ஆரம்பித்து வைத்த இப்போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

7 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 Mar 2026