2021 மார்ச் 04, வியாழக்கிழமை

அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றிய வருடாந்த பொதுச்சபைக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை மாவட்டத்திலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டமும் 2013ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஒன்று கூடல் மண்டபத்தில் எஸ்.ஆப்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், 2013ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், 2013ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளும் தெரிவும் நடைபெற்றன.

புதிய நிர்வாகிகள் தெரிவில்

தலைவர் - வீ.பரமசிங்கம், செயலாளர் - ஏ.எல்.எம்.பஸீர், பொருளாளர் - எம்.ஐ.ஹபீல், உபதலைவர் - எஸ்.எல்.எம்.தாஹிர், உபசெயலாளர் - எம்.துளசிமணி, நிர்வாக உறுப்பினர்கள் - காந்திமதி ஜோய், எஸ்.வாணி, எஸ்.ஜே.தேவானந், எஸ்.பாகிறா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .