2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சடலம் மீட்பு

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.வை.அமீர்

சாய்ந்தமருது, முகத்துவாரம் தோணா பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்னர் கவிழ்ந்த தோணியில் பயணம் செய்தவர்களில் ஒருவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மழை வெள்ளம் காரணமாக தோணாவில் நீர் நிறைந்து காணப்பட்டது.

இதனால் குறித்த நீரை வெளியேற்ற முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சடலம் கரை ஒதுங்கி உள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .