2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி மன்ற தேர்தல்; அரசுக்கு பெரும் சவாலானது

A.P.Mathan   / 2011 ஜனவரி 17 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலை புலிகளை தோற்கடித்து அதன் வெற்றிக் களிப்பிலிருந்த மக்கள் மத்தியில் செல்வாக்கினை உருவாக்கி பெரும்பான்மையாக வெற்றிபெற்ற ஜனாதிபதி தரப்புக்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பலத்த சவாலாகவே அமையும் என 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியில் மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மிரர் இணையத்தளத்தில் வாராவாரம் ஒளிபரப்பாகின்ற 'அரசியல் அலசல்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவ்வார அரசியல் நிலைவரங்கள் பற்றி அலசுகின்றபோதே வித்தியாதரன் மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

'அரசியல் அலசல்' நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவினையும் இங்கே காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X