A.K.M. Ramzy / 2020 நவம்பர் 19 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு-காஷ்மீரின் பொன்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே மோதல் இடம்பெற்றதால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது.
ஜம்மு மாவட்டத்தின் நக்ரோட்டா பகுதியில் உள்ள பொன்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே வியாழக்கிழமை காலை மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. உதம்பூர், நக்ரோட்டா பகுதிகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
16 minute ago
21 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
40 minute ago