2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

சசிகலாவைப்போல் தினகரனும் ஒதுங்கவேண்டும்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 04 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

சசிகலா அறிவித்ததை போன்று தினகரனும் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என பாரதிய ஜனதாவின் தமிழக பொது செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக  அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து அவரின் முடிவு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.,பொது செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தியில் சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் அதே போன்று தினகரனும் அரசியலை விட்டு ஒதுங்கும் முடிவை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .