2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

13 பேரை பலியெடுத்த பனிமூட்டம்

Gavitha   / 2021 ஜனவரி 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு வங்கத்தில் பனிமூட்டம் காரணமாக இடம்பெற்ற விபத்தில், 13 பேர் பலியாகியுள்ளனர்.

ஜல்பைகுரி மாவட்டம், துப்குரியில் நேற்று (19) இரவு,இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, தலா 2 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .