2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (01.04.2011)

A.P.Mathan   / 2011 மார்ச் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (01.04.2011)

மேடம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, புதிய திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், தீயவர்களுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும்.
அஸ்வினி: துன்பம்
பரணி: கவனம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நாவடக்கம்


இடபம்
பணவரவு ஏற்படும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல்.
கிருத்திகை 2, 3, 4: வரவு
ரோகிணி: சுகயீனம்
மிருகசீரிடம் 1, 2: விடாமுயற்சி


மிதுனம்
அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: பயம்
திருவாதிரை: தோல்வி
புனர்பூசம்: செலவு


கடகம்
மேல் அதிகாரிகளுடன் சுமூகமாக செயல்படவும், அன்றாட வேலைகளை உடனுக்குடன் முடித்தல், சுவையான உணவு உண்ணலாம்.  
புனர்பூசம்: ஒத்துழைப்பு
பூசம்: ஆரோக்கியம்
ஆயில்யம்: உழைப்பு


சிம்மம்
அஜீரண சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், வியாபார திட்டங்கள் தோல்வியை ஏற்படுத்தும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல்.
மகம்: நலன் பாதிப்பு
பூரம்: சிரமம்
உத்திரம் 1ஆம் பாதம்: நஷ்டம்


கன்னி  
பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, நவீன சாதனைகளை நடைமுறைபடுத்தல், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: மேன்மை
அஸ்தம்: ஆதாயம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆர்வம்


துலாம்
பகைவர்களினால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும், மனதில் பயம் தோன்றும், புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனஸ்தாபம்
சுவாதி: கஷ்டம்
விசாகம் 1, 2, 3: தோல்வி


விருட்சிகம்
குடும்பத்தில் பெண்களின் அக்கறை அதிகரிக்கும், வெளிதேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும், புதிய நட்புக்கள் தேடி வருதல்.
விசாகம் 4: தகவல்
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: நன்மை


தனுசு
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, துஷ்ட நண்பர்களினால் சிக்கல்கள் ஏற்படும், அதிகாரிகளினால் போட்டிகள் ஏற்படும்.
மூலம்: சஞ்சலம்
பூராடம்: பகை
உத்திராடம் 1ஆம் பாதம்: வெறுப்பு


மகரம்
பணதட்டுபாடுகள் ஏற்படும், கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், மனதால் அலைச்சல்கள் தோன்றும்.
உத்திராடம் 2, 3, 4: களைப்பு
திருவோணம்: வரவு குறைதல்
அவிட்டம் 1, 2: ஊக்கம்


கும்பம்
செலவுகள் சற்று அதிகரிக்கும், செயல்களில் தவறுகள் ஏற்படும், சரும நோய்கள் வந்து நீங்கும்.
அவிட்டம் 3, 4: சுகயீனம்
சதயம்: செலவு
பூரட்டாதி 1, 2, 3: கவலை


மீனம்
அறுசுவையான உணவு உண்ணலாம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும், புதிய வேலைதிட்டங்களை தொடங்குதல்.
பூரட்டாதி 4: சுபம்
உத்திரட்டாதி: நன்மை
ரேவதி: இன்பம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .