2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (04.04.2011)

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (04.04.2011)

மேடம்
குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்புடன் செயல்படல், சுவையான உணவுகளை உண்ணலாம், புதிய தகவல் வந்து சேரும்.
அஸ்வினி: நற்செய்தி
பரணி: ஆகாரம்
கிருத்திகை 1ஆம் பாதம்: ஆதரவு


இடபம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும், குடும்ப உறவினர்களின் வருகை.
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி


மிதுனம்
பெரியார்களின் ஆலோசனைகள் நற்பண்புகளை ஏற்படுத்தும், பணவரவு ஏற்படும், புதிய வேலைப் பணிகளை முன்னெடுத்தல்.  
மிருகசீரிடம் 2, 3: உழைப்பு  
திருவாதிரை: உபதேசம்
புனர்பூசம்: வரவு


கடகம்
அரசாங்க உதவிகள் கிடைத்தல், இன்பமான உறக்கம் உடலுக்கு உற்சாகம் தரும், நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் மகிழ்ச்சி.
புனர்பூசம்: நிம்மதி
பூசம்: புத்துணர்ச்சி
ஆயில்யம்: இன்பம்


சிம்மம்
அறுசுவையான உணவுகளை உண்ணலாம், மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை.
மகம்: ஆரோக்கியம்
பூரம்: அன்யோன்யம்
உத்திரம் 1ஆம் பாதம்: சலுகை


கன்னி  
இசையில் ஈடுபாடு அதிகரிக்கும், தொலைதூர பயணங்கள் நன்மை தரும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: பிரயாணங்கள்
அஸ்தம்: அனுகூலம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனஅமைதி


துலாம்
புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், அதிகாரிகளுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், உடல் சோர்வுகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வெற்றி
சுவாதி: சுகயீனம்
விசாகம் 1, 2, 3: பொறுமை


விருட்சிகம்
குலதெய்வ வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும், தூய்மையான ஆடைகளை அணியலாம், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
விசாகம் 4: நிம்மதி
அனுசம்: பிரார்த்தனைகள்
கேட்டை: வாய்ப்பு


தனுசு
நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், கடின உழைப்பினால் அதிக லாபம், புதிய செய்திகள் வந்து சேரும்.
மூலம்: தகவல்
பூராடம்: நட்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: விடாமுயற்ச்சி


மகரம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது கவனம் தேவை, சில இடமாற்றங்கள் ஏற்படும், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: அவதானம்


கும்பம்
புதிய காரியங்களை உடனுக்குடன் முடித்தல், மனதில் பயம் உணர்வு ஏற்படும், பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: மனஸ்தாபம்
சதயம்: உழைப்பு
பூரட்டாதி 1, 2, 3: கவலை


மீனம்
ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் நன்மை, குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும், தனலாபம் ஏற்படும்.
பூரட்டாதி 4: இறை நம்பிக்கை
உத்திரட்டாதி: அதிர்ஷ்டம்
ரேவதி: மகிழ்ச்சி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .