A.P.Mathan / 2010 நவம்பர் 03 , பி.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (04.10.2010)
.jpg)
மற்றவர்களின் பிரச்சினைகளினால் துன்பம், ஆலய வழிபாடுகள் மனஅமைதி தரும், மனசோர்வு வந்து நீங்கும்.
அஸ்வினி: நலம்
பரணி: துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
.jpg)
குடும்பத்தில் உறவினர்களினால் சுபகாரியங்கள் நடைபெறும், மனதால் அலைச்சல் உண்டாகும், ஆரோக்கிய ஆகாரம் கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: சலுகை
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: செலவு
.jpg)
இடத்துக்கிடம் இடமாற்றம் ஏற்படும், விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது அவதானம் தேவை, மனதில் கவலை.
மிருகசீரிடம் 2, 3: கவனம்
திருவாதிரை: சகிப்பு
புனர்பூசம்: மாற்றங்கள்
.jpg)
மகான்களின் தரிசனம் கிடைத்தல், எதிர்பார்த்த பணவரவு கிடைத்தல், புதிய முயற்சிகள் சிறப்பான உயர்வை தரும்.
புனர்பூசம்: அனுகிரகம்
பூசம்: நன்மை
ஆயில்யம்: முன்னேற்றம்
.jpg)
சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும், ஆன்மீக சிந்தனை மனஅமைதி தரும், வாக்கு வாதங்கள் உருவாகும்.
மகம்: மனஒருநிலை
பூரம்: கலக்கம்
உத்திரம் 1ஆம் பாதம்: சிக்கல்
.jpg)
தனவரவு, தொழில் ஊழியர்களின் உழைப்பு சிறப்பாக காணப்படும், குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: சுபம்
அஸ்தம்: குடும்ப ஒற்றுமை
சித்திரை 1, 2ஆம் பாதம்: உயர்வு
.jpg)
புதிய காரியங்களை மேற்கொள்ளல், நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல், பயணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்டம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வெற்றி
சுவாதி: நன்மை
விசாகம் 1, 2, 3: லாபம்
.jpg)
பெரியார்களின் வழிநடத்தல் நம்பிக்கை தரும், மனதில் அநாவசிய பயம் உணர்வு ஏற்படுதல், தனவரவு கிடைத்தல்.
விசாகம் 4: ஆலோசனை
அனுசம்: செலவு
கேட்டை: மனகுழப்பம்
.jpg)
நோய் அறிகுறிகள் தென்படுதல், உணவில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படும், ஆச்சரியமான பொருள் காணல்.
மூலம்: சகிப்பு
பூராடம்: நலன்கேடு
உத்திராடம் 1ஆம் பாதம்: விரயம்
.jpg)
தொழில் விருத்தியடைய தொடர்புகள் தேடி வருதல், நண்பர்களின் ஒற்றுமை வலிமை பெறும், அதிக செலவுகள்.
உத்திராடம் 2, 3, 4: புதிய வழி
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: நட்பு
.jpg)
நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், இடம்பெயர்வுகள் ஏற்படுதல், மனசங்கடங்கள் தோன்றி மறையும்.
அவிட்டம் 3, 4: சுபம்
சதயம்: மனதால் கஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3: நன்மை
.jpg)
எதிரிகளின் செயல்கள் மனதாங்கலை ஏற்படுத்தும், எதிர்பார்த்த பணவரவு கிடைத்தல், திறமையான முயற்ச்சிகளினால் முன்னேற்றம்.
பூரட்டாதி 4: லாபம்
உத்திரட்டாதி: சஞ்சலம்
ரேவதி: சுபம்
5 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Dec 2025