மேடம்
மிகவும் நேசித்த பொருள் உங்களை தேடி வரும். மனம் அமைதியை விரும்பும். உறவினர்கள் வருகை உண்டாகும்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : அமைதி
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
சில வகையில் வீணான அலைச்சல்கள் உண்டாகும். பணத் தட்டுப்பாடுகள் காணப்படும். வெளிநாட்டு செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : துன்பம்
மிருகசீரிடம் 1, 2: செலவு
மிதுனம்
பணியில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். கடினமான பேச்சு வார்த்தைகள் உண்டாகும். அலைச்சல்களால் வீண் மனசங்கடங்கள் உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: கவனம்
திருவாதிரை: அமைதி
புனர்பூசம்: துன்பம்
கடகம்
தாய் வழி உறவில் நன்மை உண்டாகும். தீயவர்களின் நட்புகளினால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். உடலளவில் சோம்பல் காணப்படும்.
புனர்பூசம்: இன்பம்
பூசம் : கஷ்டம்
ஆயில்யம்: கவனம்
சிம்மம்
தவிர்க்க முடியாத சில பயணங்கள் உண்டாகும். மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும். சிலரின் பேச்சுக்கள் எரிச்சலைக் கொடுக்கும்.
மகம்: பயணம்
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: எரிச்சல்
கன்னி
உடல் சூடு காரணமாக புண்கள் உண்டாகும். வீணான மன உழைச்சல்கள் காணப்படும். முயற்ச்சி செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: கவலை
சித்திரை 1, 2ஆம் பாதம்: தவறு
துலாம்
சில காரியங்கள் இழுத்தடிக்கலாம். ஆரோக்கியத்தில் குறைவு காணப்படும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவனம்
சுவாதி : செலவு
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
விருட்சிகம்
வாகன யோகங்கள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் உண்டாகும். தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: துன்பம்
கேட்டை: கவலை
தனுசு
இல்லத்தில் திருட்டு பயங்கள் காணப்படும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காணப்படும். பொறுப்புக்கள் அதிக அளவில் காணப்படும்.
மூலம்: பயம்
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பொறுப்பு
மகரம்
வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4: செலவு
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: துன்பம்
கும்பம்
எதிர்பார்த்த அரசாங்க செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். விரும்பிய பொருட்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இடமாற்றம் நல்ல மனமாறுதல்களைக் கொடுக்கும்.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம் : மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: வரவு
மீனம்
ஏற்றம் தரும் வகையில் வருமானம் வரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும்.
பூரட்டாதி 4: வரவு
உத்திரட்டாதி : மகிழ்ச்சி
ரேவதி : இன்பம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.