2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (05.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (05.10.2010)
 


உடல் நலிவு ஏற்படுதல், அறிமுகமற்ற நட்பினால் துன்பம், தொழில் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படுதல்.
அஸ்வினி: சங்கடம்
பரணி: தடங்கல்     
கிருத்திகை 1ஆம் பாதம்: சுகயீனம்

 


அதிகாரிகளின் அதிகார போட்டிகள், நட்புக்கள் தேடி வருதல், அயல்தேசங்களிருந்து செய்தி வருதல்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: போட்டிகள்
மிருகசீரிடம் 1, 2: சுபம்
 
 


உடல் நலன் பாதிப்படைதல், அனாவசிய வாக்குவாதங்கள் உருவாகுதல், காரியங்கள் தடையை ஏற்படுத்தல்.
மிருகசீரிடம் 2, 3: விவாதங்கள்
திருவாதிரை: தோல்வி
புனர்பூசம்: தேகசுகம்

 


பணவிடயங்களில் அதிக ஊக்கம் காட்டுதல், அதிக அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும், மனம்தளர்வு.
புனர்பூசம்: தெளிவற்ற மனநிலை
பூசம்: அவதானம்
ஆயில்யம்: ஆர்வம்

 


மற்றவர்களின் பிரச்சினைகளினால் கவலை, ஆச்சரியமான பொருள் காணல், தெய்வீக சிந்தனைகள் மனஅமைதி தரும்.
மகம்: துயரம்
பூரம்: புதுமையான பொருள்
உத்திரம் 1ஆம் பாதம்: தெய்வ வழிபாடுகள்

 


வியாபாரத்தில் நவீன முயற்சிகளை முன்னெடுத்தல், அழகிய ஆடை அணிகலங்கள் சேருதல், தனபெருக்கம்.
உத்திரம் 2, 3, 4: திட்டங்கள்
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனதிருப்தி

 


வேண்டாத பேச்சால் மனஸ்தாபம், தேக சுகம் இடைஇடையே பாதிக்கும், தீயவர்களின் சகவாசங்களினால் துயரம்.  
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுகயீனம்
சுவாதி: கருத்துவேறுபாடுகள்
விசாகம் 1, 2, 3: தாமதம்

 


பிறர் சலுகை நாடுதல், பணபிரச்சினைகள் ஏற்படுதல், உடல் உஷ்ணங்கள்.
விசாகம் 4: எதிர்பார்ப்புக்கள்
அனுசம்: நலன்கேடு
கேட்டை: உதவி

 


தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பெண்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படுதல், மனவேதனை.
மூலம்: துன்பம்
பூராடம்: மனகசப்புகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: சங்கடங்கள்

 


மகிழ்ச்சியான செய்திகள் கேள்விபடும், தனபெருக்கம், நட்புக்கள் விரிவடைதல்.
உத்திராடம் 2, 3, 4: வரவு
திருவோணம்: ஒற்றுமையால் மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: நட்புக்கள்

 


வேண்டாத வீண்விரயங்கள், தீயவர்களின் நட்பினால் சங்கடங்கள், உடல் உபாதைகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: கலக்கம்
சதயம்: தடைகள்
பூரட்டாதி 1, 2, 3: செலவுகள்

 


தூரத்திலிருந்து எதிர்பாராத செய்திகள் வருதல், அதிக அலைச்சல்கள், முயற்சிகள் தோல்வியை ஏற்படுத்தல்.
பூரட்டாதி 4: மனம்தளர்வு
உத்திரட்டாதி: தோல்வி
ரேவதி: நற்செய்தி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .