Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (08.11.2010)
மேடம்
வியாபாரத்தில் நவீன வழிமுறைகளை பின்பற்றுதல், தனவரவு, பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல்.
அஸ்வினி: விரயம்
பரணி: மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: புதிய வழி
இடபம்
சிறப்பான வேலை திட்டங்களை கையாளுதல், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், சுற்றுலா பயணங்கள் செல்லுதல்.
கிருத்திகை 2, 3, 4: அனுகூலம்
ரோகிணி: முயற்சி
மிருகசீரிடம் 1, 2: ஆசிகள்
மிதுனம்
உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், பிறரின் உதவி நாடுதல்.
மிருகசீரிடம் 2, 3: சங்கடம்
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: நலன்கேடு
கடகம்
அநாவசிய வாக்குவாதங்கள் உருவாகும், திருடர் பயம் ஏற்படும், செயல்படுத்தும் காரியங்கள் தாமதம்.
புனர்பூசம்: தடை
பூசம்: கருத்து வேறுபாடு
ஆயில்யம்: மனஉளைச்சல்
சிம்மம்
இன்பகரமான செய்திகள் கேள்விபடுதல், புதிய நண்பர்கள் ஒன்று சேருதல், ஆடை - ஆபரணங்கள் பரிசாக கிடைக்கும்.
மகம்: இன்பம்
பூரம்: ஒற்றுமை
உத்திரம் 1ஆம் பாதம்: நற்செய்தி
கன்னி
தொழில் திட்டங்கள் தோல்வியை ஏற்படுத்தும், ஒவ்வாத உணவினால் உபாதைகள், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: சுகயீனம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தடுமாற்றம்
துலாம்
வெளிதேசத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி வருதல், பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம், தேவையற்ற மனஸ்தாபம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஊக்கம்
சுவாதி: தகவல்
விசாகம் 1, 2, 3: சங்கடம்
விருட்சிகம்
மனதில் சோர்வுகள் தோன்றி மறையும், வரவுக்கு மீறிய செலவு, எதிர்பாராத வாக்குவாதங்கள் ஏற்படுதல்.
விசாகம் 4: சேமிப்பு குறைதல்
அனுசம்: விவாதம்
கேட்டை: மனஉளைச்சல்
தனுசு
குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகையினால் மகிழ்ச்சி, தனவரவு ஏற்படுதல், தொழிலில் சிறப்பான முன்னேற்றம்.
மூலம்: உயர்வு
பூராடம்: அதிர்ஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி
மகரம்
கோபத்தில் பேசும் வார்த்தைகளினால் சங்கடம், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், புதிய திட்டங்கள் தாமதத்தை ஏற்படுத்தும்.
உத்திராடம் 2, 3, 4: தோல்வி
திருவோணம்: கருத்து வேறுபாடு
அவிட்டம் 1, 2: நலன்கேடு
கும்பம்
திறமையான திட்டங்களினால் முன்னேற்றம், அயல்தேசத்திலிருந்து செய்தி வருதல், பிறரின் உதவி கிடைக்கப்பெறும்.
அவிட்டம் 3, 4: நற்செய்தி
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3: சலுகை
மீனம்
சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும், முயற்சிகள் காலதாமதத்தை ஏற்படுத்தும், மனகசப்புக்கள் ஏற்பட்டு நீங்கும்.
பூரட்டாதி 4: சுபம்
உத்திரட்டாதி: தடைகள்
ரேவதி: விரயம்
5 minute ago
30 minute ago
31 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
30 minute ago
31 minute ago
41 minute ago