Editorial / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான திஸ்ஸ விதாரண காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 92 ஆகும்.
இலங்கையின் இடதுசாரி அரசியல் இயக்கத்தில் சிரேஷ்ட அரசியல்வாதியான இவர், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக நீண்டகாலமாக இருந்த இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
பல முக்கிய அமைச்சர் பதவிகளில் பணியாற்றியுள்ளதுடன், அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் மற்றும் தேசிய நல்லிணக்க முயற்சிகளில் பெறும்பங்காற்றியுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago