A.P.Mathan / 2011 ஜனவரி 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (11.01.2011)
மேடம்
நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும், வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும், தனவரவு.
அஸ்வினி: நன்மை
பரணி: ஆதாயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
பெண்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், அறுசுவையான உணவு உண்ணலாம்.
கிருத்திகை 2, 3, 4: ஆசீர்வாதம்
ரோகிணி: உதவி
மிருகசீரிடம் 1, 2: ஆரோக்கியம்
மிதுனம்
பணநெருக்கடி ஏற்படும், கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: நஷ்டம்
திருவாதிரை: முயற்சி
புனர்பூசம்: ஆதாயம்
கடகம்
சேமிப்பைவிட செலவுகள் அதிகரித்தல், திருடர்களிடம் அவதானம் தேவை, புதிய காரியங்கள் தோல்வியை ஏற்படுத்தும்.
புனர்பூசம்: சங்கடம்
பூசம்: கவனம்
ஆயில்யம்: தடை
சிம்மம்
தொழிலில் நவீன தொடர்புகளினால் அதிக ஆதாயம், நெருங்கி நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும், பொருள்வரவு ஏற்படும்.
மகம்: அனுகூலம்
பூரம்: வரவு
உத்திரம் 1ஆம் பாதம்: நட்பு
கன்னி
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, சரும நோய்கள் வந்து நீங்கும், அதிக அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: அலைச்சல்
அஸ்தம்: சகிப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுகயீனம்
துலாம்
வெளிதேசங்களிருந்து தகவல் கிடைக்கும், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, நண்பர்களின் உதவி கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: புதிய செய்தி
சுவாதி: ஆர்வம்
விசாகம் 1, 2, 3: ஒத்துழைப்பு
விருட்சிகம்
தீயவர்களின் செயல்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், மனஅழுத்தங்கள் ஏற்படும், அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.
விசாகம் 4: பகை
அனுசம்: குழப்பம்
கேட்டை: விரயம்
தனுசு
தனலாபம் ஏற்படும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல், அழகிய ஆடை உபகரணங்கள் கிடைக்கும்.
மூலம்: அதிர்ஷ்டம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
மகரம்
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுதல், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், தொலைந்த பொருள் கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: சுபம்
திருவோணம்: பொறுமை
அவிட்டம் 1, 2: தியானங்கள்
கும்பம்
ஒவ்வாத உணவினால் உஷ்ண நோய்கள் ஏற்படும், பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும், புதிய திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4: சிரமம்
சதயம்: உபாதைகள்
பூரட்டாதி 1, 2, 3: நஷ்டம்
மீனம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், மனதில் சஞ்சலங்கள் ஏற்படும், பகைவர்களினால் பிரச்சினைகள் தேடி வருதல்.
பூரட்டாதி 4: கவலை
உத்திரட்டாதி: மனஸ்தாபம்
ரேவதி: செலவு
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025