2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (12.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (12.08.2010)




முயற்சியால் தோல்வி, வேண்டாத பேச்சால் மனஸ்தாபம், காரிய தடை.
அஸ்வினி: தவறான வார்த்தையால் துன்பம்
பரணி: துக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: காரிய தடை
 


பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்தை, மனம் அமைதி.
கிருத்திகை 2, 3, 4: விவாதம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: தவறான வார்த்தையால் துன்பம்
 


இடமாற்றம், பெண்களால் மகிழ்ச்சி, பிரயாணத்தால் இலாபம்.
மிருகசீரிடம் 2, 3: ஒற்றுமை, இதனால் மகிழ்ச்சி
திருவாதிரை: இலாபம்
புனர்பூசம்: இன்பம்
 


அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பகை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
புனர்பூசம்: சுபம்
பூசம்: வெற்றி
ஆயில்யம்: பகை



திருடர் பயம், மனம் சஞ்சலம், துக்கம்.
மகம்: மனம் சஞ்சலம்
பூரம்: காரிய தடை
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்
 


பெண்களால் உதவி, இன்பம், சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
உத்திரம் 2, 3, 4: சுகம் இன்பம்
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 


பெண்களால் மகிழ்ச்சி, சுவையான சாப்பாடு, பொழுது போக்குகளில் ஈடுபடுதல், கவனம் தேவை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சந்தோஷம்
சுவாதி: நிம்மதி
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
 


பெரியவர்கள் சந்திப்பு, வீட்டை விட்டு வெளியில் திரிதல், பண வரவு.
விசாகம் 4: சஞ்சலம்
அனுசம்: சுகம் இன்பம்
கேட்டை: பண வரவு
 


மனம் சஞ்சலம், வேண்டாத செலவுகள், தோல்வி.
மூலம்: தோல்வி
பூராடம்: காரிய தடை
உத்திராடம் 1ஆம் பாதம்: செலவு
 


காரிய சாதனை, நண்பர் சேர்க்கை, மனதால் அலைச்சல்.
உத்திராடம் 2, 3, 4: நிம்மதி
திருவோணம்: சுபம்
அவிட்டம் 1, 2: அலைச்சல்
 


மகான்களின் தரிசனம், சங்கீதத்தில் ஆர்வம் அதனால் மகிழ்ச்சி, பெண்களால் மகிழ்ச்சி.
அவிட்டம் 3, 4: சந்தோஷம்
சதயம் :தரிசனம்
பூரட்டாதி 1, 2, 3: பெண்களால் இன்பம்
 


காரிய சாதனை, நண்பர் சேர்க்கை, மனதால் அலைச்சல்.
பூரட்டாதி 4: தடை
உத்திரட்டாதி: அலைச்சல்
ரேவதி: வெற்றி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .