Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (18.09.2010)
தூய உடை அணிதல், நிம்மதியான உறக்கம், அரசினரால் அனுகூலம்.
அஸ்வினி: செலவு
பரணி: மனஅமைதி
கிருத்திகை 1ஆம் பாதம்: சலுகை
வீண் அலைச்சல், அனாவசிய வாய்வார்த்தைகள், மனம் சங்கடம்.
கிருத்திகை 2, 3, 4: நலம்
ரோகினி: மனஉளைச்சல்
மிருகசீரிடம் 1, 2: சிரமம்
தொழிலில் புதிய நுட்பங்களை கையாளுதல், உறவினர் வருகை, மகிழ்ச்சியான செய்திகள்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: ஒற்றுமை
புனர்பூசம்: செலவு
தேவையற்ற மனகுழப்பம், புதிய நட்பினால் நஷ்டம், புதிய முயற்சியில் தடை.
புனர்பூசம்: வீண்விரயம்
பூசம்: சோர்வு
ஆயில்யம்: முன்னேற்றம் தடை
தூய ஆடை அணிதல், நன்மை பயக்கும் செயல்கள் செய்ய வழிகிடைத்தல், பணவரவு.
மகம்: நற்செயல்கள்
பூரம்: நன்மை
உத்திரம் 1ஆம் பாதம்: தனலாபம்
பெண்களுடன் வாக்குவாதம், உடல் நலகோளறு, மனஅழுத்தங்கள்.
உத்திரம் 2, 3, 4: சுகயீனம்
அஸ்தம்: மனசுமை
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்
கவர்ச்சியான ஆடை - அணிகலங்கள் சேருதல், உற்றார் - உறவினர்கள் வருகை, எதிர்பாராத பணவரவு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சந்தோஷம்
சுவாதி: அதிர்ஷ்டம்;
விசாகம் 1, 2, 3: பொருள் சேருதல்
எதிர்பாராத சிக்கல்கள், சாப்பாட்டில் வெறுப்பு, உடல் சோர்வு.
விசாகம்: நன்மைகள்
அனுசம்: மனசுமை
கேட்டை: சிரமம்
கண்களுக்கு நிம்மதியான நித்திரை, புதுவித புத்துணர்ச்சி, விடாமுயற்சிகளால் உயர்வு.
மூலம்: செலவு
பூராடம்: முன்னேற்றம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மனஅமைதி
பெண்களுடன் வாக்குவாதம், தொலைந்த பொருள் கிடைத்தல், மனசுமை.
உத்திராடம் 2, 3, 4: செலவு
திருவோணம்: ஆழ்ந்த சிந்தனை
அவிட்டம் 1, 2: ஆனந்தம்
சொந்த பந்தங்களின் வருகை, அதிக பண புழக்கம், புதுவித செய்திகள்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: புதிய வழிகள்
பூரட்டாதி 1, 2, 3: தன்னம்பிக்கை
அனாவசிய செலவு, உடல் நலகோளறு, காரியதடை.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: சுகம், இன்பம்
ரேவதி: உடல் ஆரோக்கியம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago