A.P.Mathan / 2011 ஜனவரி 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (22.01.2011)
மேடம்
குடும்ப பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், தியானங்கள் மனஅமைதி தரும்.
அஸ்வினி: மனஆறுதல்
பரணி: விசித்திரம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாக்குவாதம்
இடபம்
புதிய செய்திகள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், உயர் உத்தியோகஸ்தரை அனுசரித்து செயல்படவும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: பொறுமை
ரோகிணி: விசேடம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: சந்தோஷம்
மிதுனம்
அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: தோல்வி
திருவாதிரை: சிரமம்
புனர்பூசம்: நோய்கள்
கடகம்
பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டவும், அயல் தேசங்களிருந்து செய்தி கிடைக்கும், பிறரின் உதவிகள் தேடி வருதல்.
புனர்பூசம்: ஊக்கம்
பூசம்: நன்மை
ஆயில்யம்: நல்ல செய்தி
சிம்மம்
மனசோர்வுகள் ஏற்படும், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், நன்மையான காரியங்களில் அதிக நாட்டம் செலுத்துதல்.
மகம்: புண்ணிய காரியம்
பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ஆம் பாதம்: குழப்பம்
கன்னி
அழகிய ஆடை, அணிகலங்கள் சேருதல், வியாபார விரித்தியினால் அதிக லாபம், நண்பர்களுடன் விநோதங்களில் ஈடுபடுதல்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: இன்பம்
அஸ்தம்: மேன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
துலாம்
தீயவர்களின் நட்பினால் மனசஞ்சலங்கள் ஏற்படும், அதிக செலவுகளை மேற்கொள்ளல், உணவில் விருப்பமின்மை ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனஸ்தாபம்
சுவாதி: சகிப்பு
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: செலவு
விருட்சிகம்
பண பிரச்சினைகள் ஏற்படும், நவீன திட்டங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படுதல்.
விசாகம் 4ஆம் பாதம்: நோய்கள்
அனுசம்: அலைச்சல்
கேட்டை: நஷ்டம்
தனுசு
தொலைந்த பொருள் கிடைத்தல், வேண்டாத பேச்சுக்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் மனஅமைதி.
மூலம்: சுபம்
பூராடம்: நாவடக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நிம்மதி
மகரம்
நண்பர்களின் மூலம் இன்பகரமான செய்தி கிடைக்கும், குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு அதிகரித்தல், பொருள் வரவு ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
திருவோணம்: நற்செய்தி
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: வரவு
கும்பம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, தொழிலில் மறைமுக போட்டிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும், முயற்சிகள் தோல்வியை தரும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: சிக்கல்
சதயம்: பகை
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: கலக்கம்
மீனம்
கடின உழைப்புடன் செயல்பட வேண்டும், பணவரவு தாமதத்தை, ஏற்படுத்தும், புதிய செய்திகள் மகிழ்ச்சியை தரும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: முயற்ச்சி
உத்திரட்டாதி: லாபம்
ரேவதி: மகிழ்ச்சி
20 minute ago
27 minute ago
32 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
32 minute ago
34 minute ago