A.P.Mathan / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (23.09.2010)
விநோதங்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயற்படவும். குடும்பத்தில் திட்டமிட்ட கருமங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி, புதிய திட்டங்கள் திருப்புமுனை.
அஸ்வினி: தடுமாற்றம்
பரணி: புதுவித வாய்ப்புக்கள்
கிருத்திகை 1ஆம் பாதம்: பெண்களால் இன்பம்
திடமற்ற நட்பு தடம்புரலும், உடல் நலகோளாறு, முயற்சிகளில் இடையூறு ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: நலம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: சுகயீனம்
உறவினர்கள் தேடி வருவதால் மகிழ்ச்சி, அரசினரால் அனுகூலம், புண்ணிய காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல்.
மிருகசீரிடம் 2, 3: மனசுமை
திருவாதிரை: உற்சாகம்
புனர்பூசம்: அனுகிரகம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், உடல் நலிவு, தேவையற்ற வாய்வார்த்தைகள் ஏற்படுதல்.
புனர்பூசம்: தெய்வீக வழிபாடுகள்
பூசம்: செலவு
ஆயில்யம்: சுபம்
இசையின் ஈடுபாட்டினால் மகிழ்ச்சி, பயணங்கள் புதிய பாதையை காட்டும், வேறு இடம் பெயர்வு.
மகம்: சோர்வு
பூரம்: புதிய பாதை
உத்திரம் 1ஆம் பாதம்: இடமாற்றம்
பணப்பாய்ச்சல் அதிகரிக்கும், எதிரிகளின் பார்வை பாதகங்களை ஏற்படுத்தும், மனஅழுத்தங்கள்.
உத்திரம் 2, 3, 4: நன்மைகள்
அஸ்தம்: எதிர்பாராத வரவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: மறைமுக போட்டி
கடின உழைப்பு காரிய வெற்றியை தரும், தூய்மையான உடை அணிதல், புத்துணர்ச்சி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனசுமை
சுவாதி: விடாமுயற்சி
விசாகம் 1, 2, 3: செலவு
கண்கவரும் பொருள் காணல், எதிர்பாராத பிரச்சினைகள் தேடி வரும், மனசுமை.
விசாகம் 4: சில சிக்கல்
அனுசம்: இன்பம்
கேட்டை: கலக்கம்
புதிய பயணங்கள் தொடருவதால் அதிர்ஷ்டம், அறுசுவை உணவு திருப்தியை தரும், புதிய திட்டங்களில் முன்னேற்றம்.
மூலம்: வீண்பதற்றம்
பூராடம்: புதிய வழி
உத்திராடம் 1ஆம் பாதம்: புது திருப்புமுனை
பெரியோர்களின் அனுகிரகம், புதிய வாய்ப்புக்கள் மேலோங்குதல், அதிக பணபுழக்கம்.
உத்திராடம் 2, 3, 4: ஆசிர்வாதம்
திருவோணம்: தனலாபம்
அவிட்டம் 1, 2: சோர்வு
சொந்த பந்தங்களின் வருகை, கண்களுக்கு இனிய உறக்கம், எதிர்பாராத பணவரவு.
அவிட்டம் 3, 4: மனம் தளர்வு
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: புதிய வரவுகள்
.jpg)
பெண்களுடன் தேவையற்ற கருத்து மோதல்கள், விசித்திரமான, புதுமையான பொருள் காணல் உடல் சோர்வு.
பூரட்டாதி 4: விவாதம்
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: பொருள் காணல்
8 minute ago
37 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
39 minute ago
47 minute ago