Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (23.10.2011)
இன்று கர வருடம் ஜப்பசி மாதம் 06ஆம் நாள் (23.10.2011) ஞாயிற்றுக்கிழமை. சித்த மேல் அமிர்த யோகமும் ஏகாதசி திதியும் பூரம் நட்சத்திரம் காலை 03.47 மணிவரை பின்பு உத்திரம்.
ராகு காலம்: காலை 04.30 முதல் 06.00 மணிவரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 06.15 முதல் காலை 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் மாலை 04.15 மணிவரை.
மேடம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், பிறருடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், மனக் குழப்பங்கள் ஏற்படும்.
அஸ்வினி: வாக்குவாதம்
பரணி: பயம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
இடபம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும், சுவையான உணவுகளை உண்ணலாம், புதிய செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: ஆரோக்கியம்
மிருகசீரிடம் 1, 2: நன்மை
மிதுனம்
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்புத் தன்மை, புதிய காரியங்கள் நட்டத்தை ஏற்படுத்தும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2, 3: விருப்பமின்மை
திருவாதிரை: சிரமம்
புனர்பூசம்: கலக்கம்
கடகம்
பணவரவுகள் தாமத்தை ஏற்படுத்தும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், புதிய செய்திகள் வந்து சேரும்.
புனர்பூசம்: காலதாமதம்
பூசம்: நற்செய்தி
ஆயில்யம்: நட்டம்
சிம்மம்
விசித்திரமான பொருள் காணக் கிடைத்தல், பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்று, தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை.
மகம்: பொறுமை
பூரம்: ஆச்சரியம்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்
கன்னி
அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை, வியாபாரத்தில் முன்னேற்றமும் இலாபமும் ஏற்படும், நண்பர்கள் தேடி வருதல்.
உத்திரம் 2, 3, 4: நன்மை
அஸ்தம்: ஒற்றுமை
சித்திரை 1, 2ஆம் பாதம்: இலாபம்
துலாம்
தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தடைகள்
சுவாதி: விரயம்
விசாகம் 1, 2, 3: பகை
விருட்சிகம்
வெளி தேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், பணப் பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும், புதிய சாதனைகளினால் வெற்றி.
விசாகம் 4: சங்கடம்
அனுசம்: தகவல்
கேட்டை: மேன்மை
தனுசு
கேட்பார் பேச்சை கேட்டு நடப்பதனால் துன்பம், உடல் சோர்வுகள் வந்து நீங்கும், ஆலய வழிபாடுகள் மன அமைதி தரும்.
மூலம்: சுகயீனம்
பூராடம்: இறை நம்பிக்கை
உத்திராடம் 1ஆம் பாதம்: கவலை
மகரம்
குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும், பொருள் வரவு ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: வாய்ப்பு
அவிட்டம் 1, 2: இலாபம்
கும்பம்
தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும், செயல்களில் தவறுகள் ஏற்படும்,
ஒவ்வாத உணவினால் நலன் பாதிப்படைதல்.
அவிட்டம் 3, 4: பதற்றம்
சதயம்: சுகயீனம்
பூரட்டாதி 1, 2, 3: செலவு
மீனம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கக் கூடும், மனதளவில் அலைச்சல்கள்
ஏற்படும், புதிய சாதனைகளினால் வெற்றி.
பூரட்டாதி 4: நற்செய்தி
உத்திரட்டாதி: கலக்கம்
ரேவதி: ஆதாயம்
44 minute ago
3 hours ago
12 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
12 Sep 2025