Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (27.09.2010)
உடல் ஆரோக்கியமின்மை. வேண்டாத வெறுப்பு மனம் தளர்வு.
அஸ்வினி: வெறுப்பு தன்மை
பரணி: தடுமாற்றம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
பெண்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படுதல், பிறர் உதவி நாடும் நிலை, தேவையற்ற பிரச்சினைகளால் சங்கடங்கள்.
கிருத்திகை 2, 3, 4: அன்யோன்யம்
ரோகிணி: உதவி
மிருகசீரிடம் 1, 2: அவதானம்
பயணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்ட பாதையை காட்டும், இடத்திற்கிடம் இடமாற்றங்கள் ஏற்படலாம், பொழுதுபோக்கு சுவாரஷ்யத்தை தரும்.
மிருகசீரிடம் 2, 3: அலைச்சல்
திருவாதிரை: நன்மை
புனர்பூசம்: இன்பம்
புதிய வாய்ப்புக்கள் மேலோங்குதல், பெரியோர்களின் அனுகிரகம், அதிக பணபுழக்கம்.
புனர்பூசம்: லாபம்
பூசம்: ஆசிர்வாதம்
ஆயில்யம்: வெற்றி
திட்டங்களில் தடைகள் ஏற்படும், செலவுகள் அதிகரிக்கும், மனம் சஞ்சலங்கள் உருவாகும்.
மகம்: தோல்வி
பூரம்: வீண்விரயம்
உத்திரம் 1ஆம் பாதம்: கஷ்டம்
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுதல், பணவரவு குறைதல், உடல் உஷ்ணம் அதிகரித்தல்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: எதிர்பார்ப்புக்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுகயீனம்
பொழுதுபோக்குகளுக்கு அதிக பணம் செலவிடுதல், இசையில் ஆர்வம் அதிகரித்தல், புதிய திட்டங்கள் திருப்புமுனை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: விரயம்
விசாகம் 1, 2, 3: அமைதி
எதிரிகளின் எதிர்பாராத தாக்கங்கள், மகான்களின் ஆசிர்வாதம், தனபெருக்கம்.
விசாகம் 4: சலுகை
அனுசம்: நன்மைகள்
கேட்டை: நலம்
உறவினர்களால் மனஸ்தாபம், மனம் அதிர்ப்தி ஏற்படுதல், அலைச்சல் அதிகரித்தல்.
மூலம்: கஷ்டம்
பூராடம்: அன்யோன்யம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சோர்வு
அறுசுவையான உணவு உண்ணுதல், அதிகாரிகளின் அதிர்ப்தியான செயல்கள், பெண்களினால் அனுகூலம்.
உத்திராடம் 2, 3, 4: நன்மைகள்
திருவோணம்: மனகுழப்பம்
அவிட்டம் 1, 2: சலுகை
பெரியோர்களின் அன்பும் பாசமும் நம்பிக்கை தரும், எதிர்பார்த்த பணவரவு, இடமாற்றம் இடம்பெறலாம்.
அவிட்டம் 3, 4: தன்நம்பிக்கை
சதயம்: சுகம்
பூரட்டாதி 1, 2, 3: கலக்கம்
தனலாபம், முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம், மனசுமை.
பூரட்டாதி 4: எதிர்பார்த்த வரவு
உத்திரட்டாதி: புதிய முயற்சி
ரேவதி: நலம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago