2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (28.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (28.10.2010)


துஷ்டர்களின் நட்பினால் நஷ்டம், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, வரவுக்கு மீறிய செலவு.
அஸ்வினி: துன்பம்
பரணி: சங்கடம்      
கிருத்திகை 1ஆம் பாதம்: விரயம்
 
 


உயர் அதிகாரிகளின் செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும், தனவரவு, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: முன்னேற்றம்
மிருகசீரிடம் 1, 2: மறைமுக போட்டி

 


திருடர் பயம், உடல் நலிவு ஏற்பட்டு நீங்கும், தவறான செயல்களினால் மனஅழுத்தங்கள் உருவாகுதல்.
மிருகசீரிடம் 2, 3: சோர்வு
திருவாதிரை: மனபயம்
புனர்பூசம்: துன்பம்

 


தெய்வ சிந்தனைகள் மனஆறுதலை தரும், தொலைந்த பொருள் கிடைத்தல், விசித்திரமான பொருள் காணல்.
புனர்பூசம்: கஷ்டம்
பூசம்: இன்பம்
ஆயில்யம்: குலதெய்வ வழிபாடு




திருட்டு போவதால் பயம் ஏற்படுதல், சேமிப்பை விட செலவுகள் அதிகரித்தல், அனாவசிய வாக்குவாதங்கள் ஏற்படல்.
மகம்: இழப்பு
பூரம்: சுபம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனபயம்

 


வெளிதேசங்களிருந்து நற்செய்தி வருதல், பிறரின் ஆதரவு எதிர்பார்த்தல், வேண்டாத பிரச்சினைகளினால் மனஸ்தாபம்.
உத்திரம் 2, 3, 4: சஞ்சலம்
அஸ்தம்: உதவி நாடுதல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தகவல்
 

 


முயற்சிகள் சாதகமாக அமையாது, உஷ்ண சம்பதமான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும், மனதால் கஷ்டம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தாமதம்
சுவாதி: நலன்கேடு
விசாகம் 1, 2, 3: மனசுமை

 


மற்றவர்களின் பிரச்சினையால் சங்கடம், புதுமையான பொருட்கள் காணகிடைத்தல், தொலைந்த பொருள் கிடைத்தல்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: தெளிவற்ற மனநிலை
கேட்டை: விசித்திரம்

 


அறிமுகமற்ற நட்பினால் கஷ்டம், உணவில் வெறுப்பு, தொழிலில் நவீன முயற்சிகள் தாமதத்தை ஏற்படுத்தும்.
மூலம்: சிரமம்
பூராடம்: தடைகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: பகை

 


உயர் அதிகாரிகளின் செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும், பெரிய மனிதர்களின் வழிநடத்தல், உடல் ஒவ்வாமை ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: தேகசுகம்
திருவோணம்: தோய்வு நிலை
அவிட்டம் 1, 2: வழிகாட்டி

 


புண்ணிய தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்தல், நல்ல தூக்கம்,  பணவரவு.
அவிட்டம் 3, 4: இறை சிந்தனைகள்
சதயம்: அமைதி
பூரட்டாதி 1, 2, 3: சோர்வு

 


அதிக அலைச்சல்களை மேற்கொள்ளவேண்டிருக்கும், தோல்வி மனபான்மை, வேண்டாத மனகசப்புக்கள் ஏற்படுதல்.
பூரட்டாதி 4: கலக்கம்
உத்திரட்டாதி: தடங்கல்
ரேவதி: மனதளர்வு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .