2021 மார்ச் 01, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (28.10.2014)

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (28.10.2014)
 
மேடம்
எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவிகள் தேடி வரும். மகனுக்கு அயல் நாட்டில் வேலை கிட்டும். உயர்கல்விக்காகவும் உங்கள் மகன் உங்களை பிரியும் வாய்ப்பு உருவாகலாம்.
அஸ்வினி : இன்பம்
பரணி : சாதனை
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி 
 
 
இடபம்
பங்குச்சந்தையால் பணம் வரும். குலதெய்வ கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். வாகனத்தை சரிசெய்வீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : லாபம் 
மிருகசீரிடம் 1, 2: தனலாபம்
 
 
மிதுனம் 
புது வாடிக்கையாளர்களால் நிம்மதி அடைவீர்கள். உத்தியோகத்தில் சம்பளம் உயரும். பதவி உயரும். கூடுதல் பொறுப்புக்களை ஏற்க வேண்டி வரும். 
மிருகசீரிடம் 2, 3: லாபம்
திருவாதிரை: சோர்வு  
புனர்பூசம்: இன்பம் 
 
 
கடகம்
வழக்குகளில் இருந்து விடுதலையடைவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் இருவருக்கும் இடையே குழப்பம் ஏற்படுத்தியவர்களை விலக்குவீர்கள். 
புனர்பூசம்: உற்சாகம்
பூசம் : மகிழ்ச்சி  
ஆயில்யம்: இன்பம் 
 
 
சிம்மம்
மனைவியின் ஆதரவும் ஆறுதலான வார்த்தையும் உங்களை மேலும் பலப்படுத்தும். பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
மகம்: மகிழ்ச்சி 
பூரம்: இன்பம் 
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம் 
 
 
கன்னி
செலவுகள் அதிகமாகிக் கொண்N;ட போகும். திடீர் பயணங்களால் அலைச்சலும் அதிகரிக்கும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் கிட்டும். 
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி 
அஸ்தம்: இன்பம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: அலைச்சல்
 
 
துலாம்
எதிர்பார்த்திருந்த அயல்நாட்டு பயணம் அமையும். வேற்று மதத்தவர்களால் வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : லாபம்
சுவாதி : பயம் 
விசாகம் 1, 2, 3 : இன்பம் 
 
 
விருட்சிகம்
வாடிக்ககையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் மேற்கொண்டு படித்து உங்களுடைய அறிவுக் கூர்மையை வளர்த்துக் கொள்வீர்கள்;. அதிகாரிகளுடன் இருந்த நிழல் யுத்தம் நீங்கும்.
விசாகம் 4: தனலாபம்
அனுசம்: மகிழ்ச்சி 
கேட்டை: வெற்றி 
 
 
தனுசு
மற்றவர்களை நம்பி முடிவு எடுக்காமல் நீங்களே நேரிடையாக இறங்கி எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி எடுப்பீர்கள். வெளியே கேட்டிருந்த தொகை வந்து சேரும்.
மூலம்: மகிழ்ச்சி 
பூராடம்: இன்பம் 
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்
 
 
மகரம்
இடமாற்றம் நல்ல மனமாறுதல்களைக் கொடுக்கும். புதிய வழிகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களால் மகிழ்ச்சி  உண்டாகும். 
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி 
திருவோணம்: இன்பம் 
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
 
 
கும்பம்
நட்பு வட்டம் விரிவடையும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. கண்டும் காணாமல் போனவர்கள் எல்லாம் வலிய வந்து பேச தொடங்குவார்கள்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம் : லாபம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 
 
மீனம்
நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கோபம் குறையும். தள்ளிப்போன காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.
பூரட்டாதி 4:  தனலாபம்
உத்திரட்டாதி:  மகிழ்ச்சி 
ரேவதி : வெற்றி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .