2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (28.12.2012)

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (28.12.2012)

மேடம்
கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். பண வரவுகளில் பற்றாக்குறை காணப்படும். வேலைக்கு செல்பவர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. 
அஸ்வினி : செலவு
பரணி : பாதிப்புகள்
கிருத்திகை 1ஆம் பாதம்: வெறுப்பு


இடபம்
தொழில் ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. வியாபாரம் சுமாராகவே செல்லும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி : கஷ்டம்
மிருகசீரிடம் 1, 2: பகை


மிதுனம்
பண தேவைகள் அதிகமாக காணப்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.
மிருகசீரிடம் 2, 3: பயம் 
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: துக்கம்


கடகம்
கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் புதிய வாகனத்தை வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுகள் கிடைக்கும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: சாதனை
ஆயில்யம்: இன்பம்


சிம்மம்
நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. வேலை நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மகம்: நஷ்டம்
பூரம்: சிக்கல்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்


கன்னி 
புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பணி நியமன ஆணைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4: ஆர்வம்
அஸ்தம்: தகவல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்


துலாம்
உறவினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தொழிலில் சுமாரான போக்கே காணப்படும். தொழில் ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி : கஷ்டம்
விசாகம் 1, 2, 3: பிரச்சினை


விருட்சிகம்
நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். இல்லத்து சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  ஏற்றுமதி - இறக்குமதிகளில் ஓர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: லாபம்


தனுசு
மன பயம் நீங்கி மனோபலம் உண்டாகும். தொழில் ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 
மூலம்: பயம்
பூராடம்: துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்


மகரம்
எல்லா வேலைகளையும் குறித்த நேரத்திற்கு முடித்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிரபலங்களின் நட்புகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி


கும்பம்
நிர்வாகப் பொறுப்புகள் கூடும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வேலை பார்ப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அவிட்டம் 3, 4: அலைச்சல்
சதயம் : கஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3: துன்பம்



மீனம்
சுவையான சாப்பாடு கிடைக்கும். பெண்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். இன்பம் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: உதவி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .