Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (30.10.2010)
தொழில் ஸ்தானத்தில் நவீன தொடர்புகளை கையாழுதல், ஆடை - அணிகலன்கள் சேருதல், இன்பகரமான செய்திகளை கேள்விப்படுதல்.
அஸ்வினி: வாய்ப்புக்கள்
பரணி: நன்மை
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
விநோதங்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை, சுவையான உணவு கிடைத்தல், பயணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்டம்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: சந்தர்ப்பம் கிடைத்தல்
மிருகசீரிடம் 1, 2: நலம்
பணம் சம்பாதிப்பதில் அதிக அக்கறை செலுத்தவும், உஷ்ண சம்பதமான உபாதைகள் வந்து செல்லும், சாதனைகள் சாதகமாக அமையும்.
மிருகசீரிடம் 2, 3: வெற்றி
திருவாதிரை: ஊக்கம்
புனர்பூசம்: சுகயீனம்
குடும்பத்தில் சகோதர, சகோதரிகளின் அன்பு அதிகரித்தல், புத்துணர்வு, பணவரவு அதிகரித்தல்.
புனர்பூசம்: மனநிறைவு
பூசம்: அதிர்ஷ்டம்
ஆயில்யம்: உற்சாகம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேருதல், வியாபார வளர்ச்சியை மேம்படுத்தல், பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவு செய்தல்.
மகம்: வீண்விரயம்
பூரம்: முன்னேற்றம்
உத்திரம் 1ஆம் பாதம்: பொருள் சேருதல்
துஷ்டர்களின் நட்புக்கள் சங்கடத்தை ஏற்படுத்தும், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, மன அழுத்தங்கள்.
உத்திரம் 2, 3, 4: சோர்வு
அஸ்தம்: தீய சகவாசம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சிரமம்
பணவரவுகள் தாமதம், வெளிதேசங்களிருந்து இன்பகரமான செய்தி வருதல், பிறரின் உதவிகள் நாடுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நற்செய்தி
சுவாதி: எதிர்பார்ப்பு
விசாகம் 1, 2, 3: தடங்கல்
நட்பு வட்டம் விரிவடைதல், குலதெய்வ வழிபாடுகள் குடும்ப சூழலை மாற்றும், உறவுகளுக்கிடையே மகிழ்ச்சி ஏற்படுதல்.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: ஒற்றுமை
கேட்டை: தெளிவான சிந்தனை
ஆடை - ஆபரணங்கள் பரிசாக கிடைத்தல், தூரதேச செய்திகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும், தனவரவு.
மூலம்: அதிர்ஷ்டம்
பூராடம்: வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: தகவல்
தொழில் வளர்ச்சியில் சில பாதிப்புக்கள், பிறரின் பிரச்சினைகளினால் துன்பம், எதிர்பாராத வாக்குவாதங்கள் ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: விவாதம்
திருவோணம்: மந்தநிலை
அவிட்டம் 1, 2: சஞ்சலம்
விடாமுயற்சியால் முன்னேற்றம், பணபிரச்சினை ஏற்படுதல், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தல்.
அவிட்டம் 3, 4: தடை
சதயம்: உயர்வு
பூரட்டாதி 1, 2, 3: புதிய வழி
குடும்பத்தில் சொந்த பந்தங்களினால் மகிழ்ச்சி, அரசதுறையிருந்து உதவிகள் தேடி வருதல், தனலாபம்.
பூரட்டாதி 4: சந்தோஷம்
உத்திரட்டாதி: வரவு
ரேவதி: ஆதாயம்
8 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago