2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (19.05.2020) உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்!

Editorial   / 2020 மே 19 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். பிரார்த்தனை மனஆறுதலை தரும். கவனமாக பேச வேண்டும்.

ரிஷபம் : நடப்பவை நல்லதாக அமையும். அதிர்ஷ்டம் உள்ள நாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

மிதுனம் : தன்னம்பிக்கை நிறைந்த நாள். நன்மைகள் அதிகமாக கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

கடகம் : சவால்கள் நிறைந்த நாள். மனக்குழப்பங்கள் ஏற்படும். இசை கேட்பது மன ஆறுதலை தரும்.

சிம்மம் : இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமையாது. பொறுமையை கையாளவேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

கன்னி : மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும் நாள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் மனம் உற்சாகம் அடையும்.

துலாம் : இன்று நீங்கள் மிகுந்த ஆர்வமாக காணப்படுவீர்கள். உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

விருச்சிகம் : பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அமைதியாகவும் மனகட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்.

தனுசு : இன்று நல்ல பலன்கள் கிடைக்காது . ஆன்மீகத்தில் ஈடுபடுவது  மனஆறுதலை தரும்.

மகரம் : இன்று உங்களுக்கு ஏற்ற நாள். நல்லபலன்கள் கிடைக்க ஏற்றநாள். முயற்சிகள் திருவினையாக்கும். இன்றைய செயல்கள் எளிதில் நடைபெறும்.

கும்பம் : வாழ்வு குறித்த கவலை இருக்கும் நாள். தேவையற்றதற்குகவலைப்படாதீர்கள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நல்ல பலன்களை பெறுங்கள். 

மீனம் : இன்று குறைவான பலன்களே கிடைக்கும். கவலை இருக்கும நாள். மனதினை மகிழ்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--