Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 மே 21 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேஷம் : மனதில் கவலைகள் உண்டாகும் நாள். அதனை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.
ரிஷபம் : நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ளவேண்டிய நாள். சில அசௌகரியமான சூழல் காணப்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மிதுனம் : நடப்பவை எல்லாம் நல்லதாகவே அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் மனம் அமைதி பெரும்.
கடகம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நல்ல செய்திகள் வந்து சேரும் நாள்.
சிம்மம் : ஆன்மீக ஈடுபட்டால் மனஅமைதி கிடைக்கும். எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.
கன்னி : பல தடைகளை கடந்து செயல்களை செய்ய வேண்டிவரும். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். கவலைகளை மறந்து மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
துலாம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். நல்ல முடிவுகளை வேகமாக எடுப்பீர்கள். வாழ்வில் உயர நல்ல விஷயங்களை கொள்கைகளாக தேர்ந்தெடுப்ப்பீர்கள்.
விருச்சிகம் : முன்னேறுவதற்கு ஏற்ற நாள். குறைந்த முயற்சி பெரிய விஷயங்களை சாதிக்க தூண்டும். நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பீர்கள்.
தனுசு : தேவையற்ற கவலைகள் மனதில் எழும். அவற்றை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.
மகரம் : பேச்சில் கவனக்குறைவு ஏற்படும் நாள். அதனால், சில பிரச்சனைகள் ஏற்படும். பொறுமையை கடைபிடிக்க வேண்டியநாள். தேவையற்ற கவலைகளை நீக்கி செயல்படுங்கள்.
கும்பம் : சற்று மந்தமான நிலையில் காணப்படுவீர்கள். அதனால் வாயப்புகளை இழக்கும் சூழல் உருவாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மீனம் : உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago