2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (12.04.2014)

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}இன்றைய பலன்கள் (12.04.2014)

மேடம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு அதிகரிக்கும். செய்தொழிலில் அதிகாரிகள் ஆதரவு, வளர்ச்சி, லாபம், பதவி ஊதிய உயர்வு ஏற்படும்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : சாதனை
கிருத்திகை 1ஆம் பாதம்: வெற்றி


இடபம்
பணவரவு திருப்திகரமாய் அமையும். தொழிலில் நல்ல மாற்றம் மற்றும் புது தொழிலில் லாபம் அமையும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : தனலாபம்
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி


மிதுனம்
மன அமைதிக்கு இடையூறு ஏற்படும் நிகழ்வுகள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் திருப்தி தராது. வண்டி, வாகனம் பயணம் ஆகியவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது.
மிருகசீரிடம் 2, 3:  துன்பம்
திருவாதிரை: துக்கம்
புனர்பூசம்: செலவு


கடகம்
புதிய முயற்சிகள் கைகூடும். பணவரவு மிக அதிகமாக இருக்கும். குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் காண முடியும்.
புனர்பூசம்: நன்மை
பூசம் : தனலாபம்
ஆயில்யம்: வெற்றி


சிம்மம்
மனதில் போட்ட திட்டம் எளிதாக நிறைவேறிவிடும். ஒற்றுமைக்கு குறைவு வராது. வரவிற்கு ஏற்ற செலவுகள் உண்டு.
மகம்: அலைச்சல்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்


கன்னி
அதிக வேலைப்பளுவாலும் அலைச்சலாலும் சோர்வு ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்


துலாம்
உடல் உபாதைகள் வந்து நீங்கும். அனாவசியப் பேச்சைக் குறையுங்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி : பயம்
விசாகம் 1, 2, 3: துக்கம்


விருட்சிகம்
புத்திசாலித்தனமான செயல்களால் புகழ் அதிகரிக்கும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: லாபம்


தனுசு
வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்குமோ என்ற காரியம் ஒன்று நல்லபடியாக நடக்கலாம்.
மூலம்: லாபம்
பூராடம் : இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம் : வெற்றி


மகரம்
மனக்குழப்பங்கள் அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். மறதியால் விட்டுப்போன காரியம் ஒன்றை மீண்டும் செய்து முடிக்கும் எண்ணம் மேலோங்கும்.
உத்திராடம் 2, 3, 4: சுபம்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இன்பம்


கும்பம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் வந்து அலைமோதும். மனதிற்கு இனிய நிகழ்வு ஒன்று நடைபெறும்.
அவிட்டம் 3, 4: சந்திப்பு
சதயம் : வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: லாபம்


மீனம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உற்றார், உறவினர்களை கண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரலாம்.
பூரட்டாதி 4: உற்சாகம்
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--