Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (15.11.2010)
வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும், வீண் பேச்சுக்கள் மனஸ்தாபத்தை உருவாக்கும், தீய நட்புகளினால் துன்பம்.
அஸ்வினி: தோல்வி
பரணி: மனதால் கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பகை
அயரா உழைப்பினால் வெற்றி கிடைக்கும், சேமிப்புக்கள் அதிகரிக்கும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: முன்னேற்றம்
மிருகசீரிடம் 1, 2: லாபம்
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், எதிர்பாராத கருத்து வேறுபாடுகள் ஏற்படும், வரவுக்கு மீறிய செலவு.
மிருகசீரிடம் 2, 3: விவாதம்
திருவாதிரை: விரயம்
புனர்பூசம்: சிரமம்
ஆரோக்கியமான உணவு கிடைக்கும், குடும்பத்தில் பெண்களினால் உற்சாகம் ஏற்படும், சாதனைகள் வெற்றி பெறும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: ஆரோக்கியம்
ஆயில்யம்: நலம்
அறிமுகமற்ற நட்புக்களை தவிர்க்கவும், செயல்படுத்தும் திட்டங்களில் தடைகள் உருவாகும், திருட்டுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
மகம்: தாமதம்
பூரம்: சங்கடம்
உத்திரம் 1ஆம் பாதம்: அவதானம்
கடின உழைப்பினால் உயரலாம், பண பிரச்சினைகள் ஏற்படும், உஷ்ண சம்பதமான உபாதைகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: கலக்கம்
அஸ்தம்: நலன் பாதிப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: நஷ்டம்
செலவுகள் சற்று அதிகமாகும், புதிய வேலைபாடுகளில் தாமதம் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தடைகள்
சுவாதி: விரயம்
விசாகம் 1, 2, 3: சோர்வு
பெண்களின் அனுசரிப்புக்கள் மகிழ்ச்சியை தரும், உயர் அதிகாரிகளின் சங்கடத்துக்குரிய செயல்கள், சுவையான உணவு கிடைக்கும்.
விசாகம் 4: உபசரிப்பு
அனுசம்: இன்பம்
கேட்டை: போட்டி
திருட்டுகளினால் மனதில் பயம் ஏற்படும், சிறு கஷ்டங்கள் வந்து செல்லும், உணவில் வேண்டாத வெறுப்பு.
மூலம்: சிரமம்
பூராடம்: சகிப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: அதிர்ப்தி
புதிய திட்டங்களை சுலபமாக செயல்படுத்தல், வெளிதேச செய்திகள் மனநிறைவை தரும், பிறரின் சலுகைகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: உயர்வு
அவிட்டம் 1, 2: தகவல்
உடல்நிலை மிக சோர்வடைதல், முன்னேற்றத்தில் இடையூறுகள் ஏற்படும், அதிக பேச்சுக்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4: தவறுகள்
சதயம்: வாக்குவாதம்
பூரட்டாதி 1, 2, 3: சுகயீனம்
நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், அறுசுவையான உணவு உண்ணுதல், குடும்பத்தில் பெண்களின் சலுகை அதிகரிக்கும்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: உதவிகள்
ரேவதி: ஆரோக்கியம்
25 minute ago
32 minute ago
44 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
44 minute ago
54 minute ago