2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

ஐ.எஸ்.ஐ தலைவர் நீக்கப்பட்டார்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானிய உளவு முகவரகமான ஐ.எஸ்.ஐ-இன் தலைவரை, பாகிஸ்தானிய இராணுவத்தின் புதிய தளபதியான குவாமர் ஜாவீட் பஜ்வா, நேற்று (11) அகற்றியுள்ளார். பாரிய சீர்திருத்தமொன்றின் அங்கமாகவே மேற்படி அகற்றல் இடம்பெற்றுள்ளது.

ஜெனரல் ரஹீல் ஷரிப்பை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தளபதியாகப் பிரதியீடு செய்த பஜ்வா, தான் அகற்றிய ஐ.எஸ்.ஐ-இன் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் றிஸ்வான் அக்தரின் இடத்துக்கு வேறு எவரையும் பெயரிடவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--