Freelancer / 2026 ஜனவரி 20 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இலங்கை, பத்திரிகை ஆசிரியர் சங்கம் ஆகியன இணைந்து ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா கல்கிஸை, மவுண்லவினியா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (20) இரவு நடைபெற்று கொண்டிருக்கிறது.
26ஆவது முறையாக நடத்திய இவ்விழாவில், 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த இணையத்தளத்துக்கான விருதை விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட்டின் கீழியங்கும் தமிழ்மிரர் தனதாக்கிக்கொண்டது.
தமிழ்மிரரின் இந்த வெற்றிப் பயணத்தில் இணைந்திருந்த
அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். (R)

1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago