2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

குவாசிம் சொலெய்மானியின் இறுதி ஊர்வலம்

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் ஐக்கிய அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய புரட்சிகர காவலர்களின் வெளிநாட்டுப் பிரிவான குவாட்ஸ் படையின் முன்னாள் தளபதியான குவாசிம் சொலெய்மானியின் மரணச் சடங்கின் இறுதிக் கட்டத்தில் அவரது சவப்பெட்டியைக் காவிச் செல்லும் வாகனத்தைச் சூழ குழுமியவாறு அவரது சொந்த நகரான கெர்மனில் ஈரானியர்கள் இன்று காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .