Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 11 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையிலுள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டியினதும் அவரது நண்பர்கள், உறவினர்களினதும் வீடுகளிலும் 3 நாட்களாகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், சுமார் 179 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அதேபோல், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நாணயத்தாள்கள், 24 கோடி ரூபாய் காணப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் 500, 1,000 ரூபாய் பணத்தாள்கள் செல்லுபடியற்றதாக்கப் பட்டமையைத் தொடர்ந்த, இவ்வாறான தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025