2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு; 21 தொழிலாளர்கள் பலி

Super User   / 2010 மே 14 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில்  நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 21 உள்ளூர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு குய்ஸ்ஹோ மாகாணத்திலுள்ள நிலக்கரிச் சுரங்கத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று இடம்பெற்றிருப்பதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--