2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

சவூதியின் தாக்குதலில் நால்வர் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனில், ஹூதி ஆயுததாரிகளால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள ஹொடெய்டா நகரிலுள்ள வானொலி நிலையமொன்றின் மீது, சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில், நான்கு பேர் கொல்லப்பட்டனர் என, அப்பகுதியில் வசிப்போரும் ஊடகங்களும் தெரிவித்தனர்.

யேமனில், மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கும், மோதல் தவிர்ப்பை ஏற்படுத்துவதற்கும், ஐக்கிய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையிலேயே, இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--