Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு, நேற்று , சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் அதன் பின்னர் நலமாக இருப்பதாகவும், அனைந்திந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவகம் அறிவித்துள்ளது.
அவருக்கான சத்திரசிகிச்சை, சுமார் 6 மணித்தியாலங்கள் நீடித்ததாகவும், அவருக்கான சிறுநீரகத்தை, தனது 40களில் உள்ள பெண்ணொருவர் வழங்கியதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். அத்தோடு, அவர் சுஷ்மாவுக்கு உறவினர் அல்லர் எனவும் குறிப்பிட்டனர்.
5 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago