2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஜோர்ஜியாவில் கோழி ஒன்று இராட்சத முட்டை இட்டுள்ளது.

Super User   / 2010 ஜூன் 08 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோர்ஜியாவின் வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட ஒரு கோழி இராட்சத முட்டை ஒன்றை இட்டுள்ளது. இதன் நீளம் 82 மி.மீ( 3 1/4 அங்குலம்), அகலம் 62மி.மீ. (2 1/2 அங்குலம்), நிறை 170 கிராமுமாகும்.  இந்த இராட்ச முட்டையை கின்னஸ் புத்தகத்தில் பதிவதற்காக அதன் உரிமையாளர் கையளித்துள்ளர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--