2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தமிழக சிறைகளிலிருந்து புகைப்பொருட்கள் சிக்கின

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை புழல் சிறைச்சாலையில், கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் என, புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, கோவை, சேலம், கடலூர் ஆகிய பகுதிகளிலுள்ள மத்திய சிறைச்சாலைகளில், பொலிஸாரால் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவற்றின் போது, அலைபேசிகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்கலங்கள், பீடிகள், சிகரெட்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. ஆனால், வழக்கமாகச் சிக்கும் அலைபேசிகள், கஞ்சாப் பொட்டலங்கள் ஆகியன சிக்கவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .