2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

நியூ ஓல்லென்ட்ஸில் 16 பேர் காயம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில், நியூ ஓர்லென்ட்ஸிலுள்ள பூங்காவொன்றில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில், குறைந்தது 16 பேர் காயமடைந்தனர்.

இசைக் காணொளியொன்றைத் தயாரிப்பதற்காக, அந்தப் பூங்காவில் ஒன்றுகூடியிருந்தோரே, இந்தச் சூட்டுச் சம்பவத்தில் சிக்கியுள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட சூட்டுச் சம்பவமாக இது அமைந்ததாகவும், அதில் ஈடுபட்ட இரு தரப்பினரும், தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .