2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானில்துப்பாக்கிச்சூடு;5 பொதுமக்கள் பலி

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானிலுள்ள வைத்தியசாலையொன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் லாகூர் எனும் இடத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றிலேயே, இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் சீருடையை அணிந்திருந்த 4 துப்பாக்கிதாரிகள் நேற்று   இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பொலிஸ் உத்தியோகர்த்தர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .