2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடித்ததில் 18பேர் பலி

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் ஐதராபாத் நகரில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றப்பட்ட லொறியொண்று வெடித்ததில் 18பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் 40பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக குறித்த பகுதியிலுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அத்துடன் வாகனங்கள் பலவும், பஸ்களும் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்திற்கும் பயங்கரவாத அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--