2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பிரித்தானியவில் குடியேற விரும்புபவர்கள் ஆங்கிலம் கற்றிருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தப்படவுள

Super User   / 2010 ஜூன் 10 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய பிரஜைகளைத் திருமணம் செய்து அங்கு குடியேற விரும்புபவர்கள் கட்டாயமாக ஆங்கிலம் கற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சட்டம் ஒன்றை பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவரவுள்ளது.

இச்சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வர விண்ணப்பிப்பவர்களுக்கே அவசியமாகும்.

அங்கு குடியேறி வருபவர்கள் ஆங்கிலத்தில் தொடர்புகொள்ள முடியாத போது பல பிரச்சினைகள் எழுவதாகவும், அவர்கள் சமூகத்தில் தனிமைப்பட்டுப் போவதன் காரணமாகவும் இச்சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--