2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பில் கிளின்டன் - ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஹெயிட்டிக்கு விஜயம்

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்டன் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆகியோர் ஹெயிட்டிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் பூமியதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட ஹெயிட்டிக்கு நிதி சேகரித்து உதவியளிக்கும் முகமாகவே அங்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹெயிட்டியில் சிறந்த முறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த பூமியதிர்ச்சி காரணமாக வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களையும் அவர்கள் சென்று பார்வையிட்டனர்.

ஹெயிட்டியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 220,000 மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X