2026 ஜனவரி 07, புதன்கிழமை

மோடியைச் சந்திக்கிறார் பன்னீர்செல்வம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுடெல்லிக்குச் செல்லவுள்ளார். அவர், பிரதமரை இன்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வர்தா புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி கோருதல் உட்பட பல முக்கிய பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கே, பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும், அவர் பயணமாவார் எனவும் அறிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .